கொல்கத்தாவிலுள்ள ஆயுள் (AYUSH) துறையின் தேசிய ஹோமியோபதி நிறுவனத்தில் கீழ்க்கண்ட (nih Recruitment) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nih Recruitment
1. பணியின் பெயர் : Radiographer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சியுடன் Radiography -ல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Nurse Grade -I
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Nursing பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Nurse Grade – II (Staff Nurse)
காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 29,200 – 92,300
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Nursing பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Junior Accountant
காலியிடங்கள் : 2 (UR-1, PWD-1)
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Commerce பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Accountant and Commercial Audit – ல் அனுபவமும், நல்ல அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Receptionist Cum Telephone Operator
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கணினியில் Office Automation பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nih Recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Recruitment Test மற்றும் Skill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை ஏதாவதொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டி.டி.யாக எடுக்கவும்.
டி.டி – எடுக்க வேண்டிய முகவரி :
Director,
National Institute of Homoeopathy,
Payable at Kolkata.
SC / ST / PWD மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nih.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 24.12.2021 தேதிக்குள் விரைவு தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
National Institute of Homoeopathy ,
Block – GE, Sector-3, Salt Lake
Kolkata – 700 106.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.