நீலகிரி மாவட்டத்தில் சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு – 2022
நீலகிரி மாவட்டத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ்க்கண்ட காலியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Nilgiris DHS Recruitment 2022
1. பணியின் பெயர் : Lab Technician (IgRA, TRUNAAT, CBNAAT & IgRA testing)
காலியிடங்கள் : 02
மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 13,000 /-.
கல்வித்தகுதி : Medical Laboratory Technology – பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் RNTCP அல்லது Sputum smear Microscopy – ல் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Pharmacist
காலியிடங்கள் : 01
மாத தொகுப்பு ஊதியம் : ரூ. 15,000 /-.
கல்வித்தகுதி : Pharmacy – பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது Pharmacy – பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Nilgiris DHS Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Nilgiris DHS Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் BIO DATA with Passport Size Photo வுடன் தங்கள் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் A / B நிலையில் உள்ள அலுவலர்களிடம் Attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதிவிக்கான பெயரை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனுடன் ரூ. 25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டிய சுய விலாசமிட்ட கலர்கள் இரண்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட தேர்வுக்குழு,
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) அலுவலகம்,மாவட்ட காசநோய் மையம்,
ஜெயில் ஹில் ரோடு,
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம்,
உதகமண்டலம் – 643 001.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.09.2022
Nilgiris DHS Official Website Career page : Click Here
Nilgiris DHS Official Notification & Application Form PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here