ICMR – ன் கீழ் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (nirt recruitment) புராஜெக்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
No.NIRT/PROJ/RECTT/2021-22
nirt recruitment
1. பணியின் பெயர் : Project Scientist D ( Non-Medical Bio-Informatics)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 54,000
வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Bio-informatics பாடப்பிரிவில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Project Junior Medical Officer
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 60,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Project Junior Nurse
காலியிடம் : 1 (SC)
சம்பளவிகிதம் : ரூ. 54,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் ANM -ல் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
nirt recruitment
4. பணியின் பெயர் : Project Technical Officer
காலியிடம் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 32,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Economics / Econometrics / Statistics / Actuarial Science / Data Analytics / Public Health / Computer Applications – ல் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது மேற்கண்ட பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Senior Project Assistant / UDC
காலியிடம் : 1 (SC)
சம்பளவிகிதம் : ரூ. 17,000
வயதுவரம்பு : 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் Administrative Work -ல் 5 வருட பணி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Project Multi-Tasking Staff (MTS)
காலியிடம் : 1 (OBC)
சம்பளவிகிதம் : ரூ. 15,800
வயதுவரம்பு : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
nirt recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.nirt.res.in மற்றும் www.icmr.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து சுயஅட்டெஸ்ட் செய்த சான்றிதழ்களின் நகல்கள், கலர் புகைப்படம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகதேர்வில் கலந்துக் கொள்ளவும்.
தேர்வு நடைபெறும் நாள் : பணி எண் 1, 2 மற்றும் 3 -க்கு : 09.11.2021.
பணி எண் 4, . 5 மற்றும் 6 -க்கு : 11.11.2021.
தேர்வு நடைபெறும் இடம் :
ICMR -National Institute for Research in Tuberculosis
No.1, Mayor Sathyammoorthy Road,
Chetpet,
Chennai – 600 031
.