nhpc recruitment

NIT (National Institute of Technology) – ல் வேலைவாய்ப்பு 2021

10/+2/BE படித்தவர்களுக்கு புதுச்சேரி NIT (National

Institute of Technology) – ல் பல்வேறு பணிகள்

புதுச்சேரியில் உள்ள National Institute of Technology – ல் ( Executive Engineer) கீழ்க்கண்ட பணிக்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளத்தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Executive Engineer

Advt.No. : NITPY/01/2021/NT/17022021

1.பணியின் பெயர் : Executive Engineer

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ.15,600 – 39,100

வயது : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சிவில்/ எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் BE/B.Tech முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கிணையான CGPA/ UGC 7 – ல் திறமை பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர் : Technical Assistant (CSE, Civil & ECE )

காலியிடம் : 3 (UR-1, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ.9,300 – 34,800

வயது : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட  பாடப்பிரிவில் BE / B.Tech / MCA முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர் : Superintendent

காலியிடம் : 2 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 9,300 – 34,800

வயது : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : இளநிலை / முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4.பணியின் பெயர் : Junior Assistant / Senior Assistant

காலியிடம் : 4 (UR-2, OBC-1, SC-1)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயது : 27 முதல் 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Junior Assistant பணிக்கு 10 / +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்தில் எழுதி அதை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Senior Assistant இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்தில் எழுதி அதை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

Office Assistant

5.பணியின் பெயர் : Office Attendant

காலியிடம் : 1 (UR)

சம்பளவிகிதம் : ரூ. 5,200 – 20,200

வயது : 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :  10 / +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் திறனறிவுத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. UR / OBC / PWD / EWS பிரிவினருக்கு ரூ.250.  விண்ணப்பக் கட்டணத்தை SBI வங்கியில் http://www.onlinesbi.com/sbicollect/icoliecthome.htm என்ற இணையதள மூலம் செலுத்தி அதற்கான Receipt – ஐ சுயஅட்டெஸ்ட் செய்து விண்ணப்பபடிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.nitpv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயஅட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்களையும் இணைத்து பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

Executive Engineer Office Assistant

அனுப்பும் தபால் கவரின் மீது  ” Application for the post of ……… “ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

The Registrar (i/c),

NIT Puducherry,

Thiruvettakudy,

Karaikal – 609 609.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :  15.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி/பேங்க் வேலைவாய்ப்புகள்