சென்னை NITTTR – ல் பட்டதாரிகளுக்கு நூலகப்பயிற்சி – 2021
சென்னையில் உள்ள NITTTR – ல் பட்டதாரிகளுக்கு நூலகப்பயிற்சிக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Notification No.: NITTTR/RC/1/2021
பயிற்சியின் பெயர் : Graduate Library Trainee
காலியிடங்கள் : 2
வயதுவரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
உதவித்தொகை : ரூ.14,000
கல்வித்தொகை : Library & Information Science – ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Data Processing – ல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
NITTTR Recruitment 2021
பயிற்சி காலம் : ஒரு வருடம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு / Trade Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for the NITTTR Recruitment – 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.nitttrc.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை A4 அளவுத்தாளில் தட்டச்சு செய்து அதைப் பெரிய எழுத்தில் ( Capital Letter ) பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ், ( பத்தாம் வகுப்பு சான்றிதழ்களிலிருந்து ) ஜாதி சான்றிதழ் அனைத்தும் இணைத்து தபாலில் அனுப்பவும்.
தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி :
Senior Librarian, Resource Centre,
National Institute of Technical Teachers Training and Research,
Taramani,
Chennai – 600 113.
விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் : 10.4.2021