NLC நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி – NLC Apprentice Recruitment 2022
தொழிற் பழகுநர் சட்டம் – 1961 இன் விதிகளுக்குட்பட்டு, தொழில் பழகுநர் 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் NLCIL – க்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களில் தகுதியுள்ள நபர்களுக்கு கீழ்க்கண்ட பயிற்சிகளில் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தொழிற்பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NLC Apprentice Recruitment 2022
1. பணியின் பெயர் : Fitter
காலியிடங்கள் : 60
பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்
மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் (NCVT / DGET) கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி PASAA trade – க்கு COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1. பணியின் பெயர் : Fitter காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Fitter பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. பணியின் பெயர் : Turnerகாலியிடங்கள் : 22பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Turner பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3. பணியின் பெயர் : Welderகாலியிடங்கள் : 55பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Welder பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 4. பணியின் பெயர் : Mechanic (Motor) காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Motor Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.NLC Apprentice Recruitment 2022
5. பணியின் பெயர் : Mechanic (Diesel) காலியிடங்கள் : 60பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Diesel Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6. பணியின் பெயர் : Mechanic (Tractor)காலியிடங்கள் : 5பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Tractor Mechanic பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 7. பணியின் பெயர் : Electrician காலியிடங்கள் : 62பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Electrician பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.8. பணியின் பெயர் : Wireman
காலியிடங்கள் : 55
பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்
மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /-
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Wireman பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.NLC Apprentice Recruitment 2022
9. பணியின் பெயர் : Plumberகாலியிடங்கள் : 05பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Plumber பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10. பணியின் பெயர் : Carpenterகாலியிடங்கள் : 05பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Carpenter பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 11. பணியின் பெயர் : Stenographerகாலியிடங்கள் : 10பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்மாதாந்திர உதவித்தொகை : ரூ. 10,019 /- கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் Stenographer பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.12. பணியின் பெயர் : PASAA
காலியிடங்கள் : 20
பயிற்சியின் கால அளவு : 12 மாதங்கள்
மாதாந்திர உதவித்தொகை : ரூ. 8766
கல்வித்தகுதி : அரசல் அங்கீகரிக்கப்பட்ட ITI – யில் PASAA (Programming And System Administration Assistant) trade – க்கு COPA (Computer Operator and Programming Assistant) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection Process in NLC Apprentice Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் i) Merit List ii) Certificate Verification – என இருகட்டங்களாக முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How Apply for NLC Apprentice Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, செக் நோட்டிஸ் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 31.08.2022 மாலை 5.00 மணிக்குள் (வேலை நாட்களில் மட்டும்) நில எடுப்புத்துறை முகவரியில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு :
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய நகல்கள் :
- நிலம் எடுப்பு குறித்த விவர படிவம் (LA details form)
- மதிப்பெண் பட்டியல் (ITI Mark Sheet)மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- சாதிச் சான்றிதழ் ( Community Certificate)
- கல்வி சான்றிதழ் (ITI Certificate)
- முன்னாள் இராணுவவீரரின் வாரிசு சான்றிதழ்.
- மாற்றுத்திறனாளி சான்றிதழ்
- 12 (2), செக் நோட்டிஸ்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE