பொதுத்துறை நிறுவனமான NLC நிறுவனத்தில் (nlc career) காலியாக உள்ள Junior Engineering Trainee பணிகளுக்கு NLC – ல் தற்போது தற்காலிகமாக பணி புரிந்து கொண்டிருக்கும் ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nlc career
Notification No.CORP/HR/402/19/2021
பணியின் பெயர் : Junior Engineer Trainee
காலியிடங்கள் : 238 (காலியிட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
1. Projects Name : Neyveli Units
Mechanical : 63 (UR-18, OBC-20, SC-15, ST-1, EWS-9)
Electrical : 80 (UR-28, OBC-21, SC-20, ST-1, EWS-10)
Civil : 14 (UR-4, OBC-3, SC-6, EWS-1)
Chemical : 3 (UR)
Mining : 18 (UR-12, SC-4, ST-1, EWS-1)
2. Projects Name : Barsingsar Project
Mechanical : 6 (UR-4, OBC-1, SC-1)
Electrical : 4 (UR)
3. Projects Name : Talabira Mines
Mechanical : 1 (UR)
Electrical : 2 (UR)
4. Projects Name : NTPL
Mechanical : 5 (UR-3, OBC-1, SC-1)
Electrical : 5 (UR-4, OBC-1)
Civil : 2 (UR-1, OBC-1)
5. Projects Name : NUPPL
Mechanical : 20 (UR-10, OBC-5, SC-4, EWS-1)
Electrical : 10 (UR-5, OBC-2, SC-2, EWS-1)
Civil : 5 (UR-3, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 31,000 – 1,00,000
வயதுவரம்பு : 1.10.2021 தேதியின் படி NLC – ல் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு NLC – ஆல் தீரமானிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical / Electrical / Civil / Chemical / Mining / Electrical & Electronics / Electronics & Communication / Civil Structuring போன்ற ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினிரியங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
nlc career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இதில் 30 மதிப்பெண்களுக்கு General English , Reasoning , General Awareness போன்ற பிரிவில் இருந்து பொது அறிவு கேள்விக்களும், 70 மதிப்பெண்களுக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பிலிருந்து கேள்விகளும் கேட்கப்படும்.
எழுத்துத்தேர்வுக்கான Call Letter இணையதளத்தில் Online Application Portal பகுதியில் Intranet Employee Login பிரிவை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5.1.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
nlc career
2. ஈரோடு மாவட்ட Power Plant – ல் ITI / Diploma தகுதிக்கு வேலை :-
ஈரோடு மாவட்ட Power Plant – ல் பணி புரிய Boiler Operator, Tubine Operator, Shift Chemist, Millwright Fitter போன்ற பணிக்களுக்கு சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 3 வருட பவர் பிளான்ட் பணி அனுபவமுள்ள நபர்கள் தேவை. Millwright Fitter பணிக்கு ITI படித்திருக்க வேண்டும்.
Shift Chemist பணிக்கு B.Sc. (Chemistry) படித்திருக்க வேண்டும். இதர பணிக்கு Diploma / B.E படித்திருக்க வேண்டும். முழு விபரங்களுடன் உடனே மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.
மின்னஞ்சல் : hrd@spacstarch.com
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.