நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (nlc careers) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
nlc careers
1. பணியின் பெயர் : Data Entry Operator / Trainee
காலியிடங்கள் : 10
சம்பளவிகிதம் : ரூ. 21,000 – 85,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Computer Science பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Junior Stenographer / Trainee
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 20,000 – 81,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் முதுநிலை, சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் கணினியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Clerical Assistant Grade – II / Trainee
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ. 19,000 – 77,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Assistant Industrial Worker / Trainee
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ. 15,000 – 30,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : குறைந்தது 8 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Assistant Service Worker / Trainee
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 15,000 – 30,000
வயதுவரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 10 வருடங்களும், OBC பிரிவினருக்கு 13 வருடங்களும், SC / ST பிரிவினருக்கு 15 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : குறைந்தது 5 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
nlc careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, செய்முறை, மற்றும் SKill Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.nlcindia.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.