இந்திய அரசாங்கத்தின் கீழுள்ள NMDC ( NMDC career) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 2021
இந்திய அரசாங்கத்தின் கீழுள்ள NMDC ( NMDC career) நிறுவனத்தில் பல்வேறு துறையில் ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
NMDC career 2021
Notification No.: 06/2021
A. Department : Energy Management
1.பணியின் பெயர் : Executive – III
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 1,50,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
( NMDC career)
2.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடம் : 3
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடம் : 4
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 60,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NMDC free job alert
5.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 4
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
7.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 3
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர் : Executive – III
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 1,20,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9.பணியின் பெயர் : Executive – II
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 1,20,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NMDC Recruitment 2021
11.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NMDC career 2021
13.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
14.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
15.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
16.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
17.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 2
சம்பளவிகிதம் : ரூ. 90,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் Energy Management – ல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NMDC free job alert
B) Safety
1.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடம் : 10
சம்பளவிகிதம் : ரூ. 60,000
2.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடம் : 3
சம்பளவிகிதம் : ரூ. 60,000
3.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடம் : 5
சம்பளவிகிதம் : ரூ. 90,000
4.பணியின் பெயர் : Executive – III
காலியிடம் : 3
சம்பளவிகிதம் : ரூ. 1,50,000
பணி எண் 1 முதல் 4 – க்கான கல்வித்தகுதி : ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சியுடன் Industrial Safety பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Iron and steel Industry -ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
(NMDC free job alert)
C) Material Management
1.பணியின் பெயர் : Executive – I (a)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ.60,000
2.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடங்கள் : 8
சம்பளவிகிதம் : ரூ.90,000
3.பணியின் பெயர் : Executive – III
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ.1,50,000
கல்வித்தகுதி : Engineering – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
D) Contracts Management
1.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடங்கள் : 7
சம்பளவிகிதம் : ரூ.90,000
2.பணியின் பெயர் : Executive – III
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ.1,50,000
கல்வித்தகுதி : Engineering – ல் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NMDC career
E) Centralised Maintenance Mechanical
1.பணியின் பெயர் : Executive – I (b)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ.90,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
F) Compressed Air Station
1.பணியின் பெயர் : Executive – I (b) (Mechanical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.90,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Executive – I (b) (Electrical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.90,000
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
( NMDC career)
G) Crane Engineering
1.பணியின் பெயர் : Executive – I (a) (Mechanical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Executive – I (b) (Mechanical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.90,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Executive – II (Mechanical)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ.1,20,000
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(NMDC free job alert)
II. Posts in Supervisory & Non – Executive Cadre
A) Energy Management Department
1.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman
காலியிடங்கள் : 18
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Sr. TCO (Operation)
காலியிடங்கள் : 11
சம்பளவிகிதம் : ரூ.50,000
கல்வித்தகுதி : ஏதாவது பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Mechanical Maintenance)
காலியிடங்கள் : 19
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Sr. TCO (Mechanical Maintenance)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ.50,000
5.பணியின் பெயர் : TCO (Mechanical Maintenance)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ.40,000
பணி எண் 4 மற்றும் 5 க்கான கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
NMDC career
6.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Electrical Maintenance)
காலியிடங்கள் : 10
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
7.பணியின் பெயர் : Sr. TCO (Electrical Maintenance)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ.50,000
கல்வித்தகுதி : Electrical பிரிவில் ITI சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Gas Safety)
காலியிடங்கள் : 10
சம்பளவிகிதம் : ரூ.60,000
9.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Fuel Economy)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ.60,000
பணி எண் 8 மற்றும் 9 – க்கான கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
10.பணியின் பெயர் : Sr. TCO (Gas safety)
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ.50,000
11.பணியின் பெயர் : Sr. TCO (Fuel Economy)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ.50,000
பணி எண் 10 மற்றும் 11 க்கான கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
NMDC career
B) Hot Strip Mill
1.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Sr. TCO
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ.50,000
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3.பணியின் பெயர் : TCO
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ.40,000
கல்வித்தகுதி : 10 வகுப்பு தேர்ச்சியுடன் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
C) Central Maintenance Mechanical
1.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Mechanical பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
D) Compressed Air Station
1.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Electrical Maintenance)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2.பணியின் பெயர் : TCO (Mechanical)
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ.40,000
கல்வித்தகுதி : Fitter பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
E) Crane Engineering
1.பணியின் பெயர் : Supervisor Cum Chargeman (Mechanical )
காலியிடங்கள் : 3
சம்பளவிகிதம் : ரூ.60,000
கல்வித்தகுதி : Mechanical Engineering -ல் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : TCO
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ.40,000
கல்வித்தகுதி : Fitter பாடப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்தும் பணியிடங்களுக்கும் செயல்பாட்டுப் பகுதியும், வேலைப்பகுதியும், அந்தந்த துறைக்கேற்ப மாறுபடும்.
ஒப்பந்த காலம்: 3 வருடம் மேற்கண்ட அனைத்தும் பணியிடங்களுக்கும் வயதுவரம்பு : 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Executive Cadre பிரிவிற்கு நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். Non Executive Cadre பிரிவிற்கு எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for the NMDC career post
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.nmdc.co.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.4.2021