nlc recruitment

இந்திய அணுசக்தி கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு -npcil careers 2021-22

இந்திய அணுசக்தி கழகத்தில் (npcil careers) கீழ் செயல்படும் “Narora Automic Power Statin” – ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.:NAPS/HRM/01/2021 

npcil careers

1. பணியின் பெயர் : Nurse – A

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : ரூ. 44,900

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் DNM படிப்பு அல்லது B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Stipendiary Trainee / Scientific Assistant

காலியிடங்கள் : 8 (Mechanical -4, Electrical – 2, Electronics – 2)

சம்பளவிகிதம் : ரூ. 16,000 – 18,000

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு  தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Pharmacist / B

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 29,200

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் D.Pham படித்து பார்மசி கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : Operation Theatre Assistant (Technician/ B)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : ரூ. 21,700

வயதுவரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சியுடன் ஒரு வருட ஆப்ரேசன் தியேட்டர் அசிஸ்டென்ட் பயிற்சி பெற்றிக்க வேண்டும்.

npcil careers

5. பணியின் பெயர் : Stipendiary Trainee Operator (Cat-11)

காலியிடங்கள் : 17

சம்பளவிகிதம் : ரூ. 21,700

வயதுவரம்பு : 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : அறிவியல் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

6. பணியின் பெயர் : Stipendiary Trainee  (Maintainer)

காலியிடங்கள் : 22 (Fitter-14, Electrician-8)

சம்பளவிகிதம் : ரூ. 21,700

வயதுவரம்பு : 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fitter அல்லது எலக்ட்ரீசியன் டிரேடில் 2 வருட ITI படிப்பை முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : Assistant Grade -1

காலியிடங்கள் : 7

சம்பளவிகிதம் : ரூ. 25,500

வயதுவரம்பு : 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 

8. பணியின் பெயர் : Steno Grade -1

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : ரூ. 25,500

வயதுவரம்பு : 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : குறைந்தது 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

npcil careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு, தொழில் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General Aptitude மற்றும் தொழிற் பாடப்பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :   www.npcilcareers.co.in  என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.12.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

Test Your Knowledge and Value 

Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு                               NEET Exam Free Mock Test

JEE Main Exam  Free Mock Test 

 

Join Our Telegram Group : Click here

Our Youtube Chennal : Click here

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்