NTPC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பயிற்சி – ntpc recruitment 2021
NTPC நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரி பெண்களுக்கு சிறப்பு பயிற்சி (ntpc recruitment) அளிக்கப்படுவதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.:04/2021
1.பயிற்சி பெயர் : Electrical Engineering
காலியிடங்கள் : 22 (UR-11, EWS-2, OBC-5, SC-3, ST-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்ளுக்கும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical / Electrical & Electronics / Electrical Instrumentation & Control / Power System & High Voltage / Power Electronics / Power Engineering – ல் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ntpc recruitment
2.பயிற்சி பெயர் : Mechanical Engineering
காலியிடங்கள் : 14 (UR-8, EWS-1, OBC-3, SC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்ளுக்கும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Mechanical / Production / Industrial Engineering / Production & Industrial Engineering / Thermal / Mechanical & Automation – ல் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.பயிற்சி பெயர் : Electronics / Instrumentation Engineering
காலியிடங்கள் : 14 (UR-8, EWS-1, OBC-3, SC-1, ST-1)
சம்பளவிகிதம் : ரூ.40,000 – 1,40,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடங்ளுக்கும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Electronics & Telecommunication / Power Electronics / Electronics Instrumentation / Instrumentation Control – பிரிவில் பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ntpc recruitment Selection process
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் GATE 2021 பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to apply for the ntpc recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் www.ntpccareers.net அல்லது www.ntpc.co.in என்ற இணையதள முகவரியில் GATE – 2021 பதிவு எண்ணை பதிவுச் செய்யவும். பின்னர் தேவையான அனைத்து சான்றிதழ்களின் விபரங்களையும் இணைத்து விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 6.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட முகவரியைப் பார்க்கவும்.