nlc recruitment

சேலம் எஃகு (SAIL) ஆலையில் நர்சிங் படித்தவர்களுக்கு பயிற்சி – nurse recruitment 2021-22

தமிழ்நாட்டிலுள்ள சேலம் எஃகு ஆலையில் நா்சிங் (nurse recruitment) படித்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Notification NHPU/2021-22

1. பயிற்சியின் பெயர் : Employ ability Skill Enhancement Training

காலியிடங்கள் :

உதவித்தொகை : ரூ. 9000 

பயிற்சிக் காலம் :  1 வருடம் 6 மாதங்கள்

வயதுவரம்பு : 1.9.2021 தேதியின்படி 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Nursing & Midwifery Course – ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

nurse recruitment

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் (பயோடேட்டா) சுய அட்டெஸ்ட் செய்த அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளவும். 

சேலம் எஃகு ஆலையின் புறநகர்ப்பகுதியில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 14.9.2021

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : 

HRDC Building,

Salem Steel Plant,

Salem.

 முன் பதிவு செய்யும் நேரம் : 14.9.2021, 8 A.M  to  9 A.M

மேலும் கூடுதல் விபரங்களுக்கு 04272-382296 நம்பரை தொடர்புக் கொள்ளவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்