ECI நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்பு – Office Assistant 2021
இந்திய அணுசக்தி துறையின் கீழுள்ள மின்னணு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு (office assistant) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இது குறித்த விபரங்கள் வருமாறு.
office assistant Recruitment 2021
Advt.No.:17/2021
1.பணியின் பெயர் : Scientific Assistant – A
காலியிடங்கள் : 24 (UR-11, EWS-1, OBC-6, SC-4, ST-2)
டிரேடு பிரிவுகள் :
1.Electronics & Communication / Instrumentation
2.Electrical
3.Mechanical
மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கான கல்வித்தகுதி : Electrical / Electronics / Electronics & Communication / Power Electronics / Industrial Electronics Instrumentation / Mechanical பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
office assistant jobs 2021
4. Chemical
கல்வித்தகுதி : வேதியியல் துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட 3 பிரிவுகளுக்கான சம்பளம் : ரூ.20,802
2.பணியின் பெயர் : Junior Artisan
காலியிடங்கள் : 86 (UR-39, EWS-4, OBC-23, SC-14, ST-6)
டிரேடு பிரிவுகள் :
1. Electronics & Com / Instrumentation
2.Electrical
3.Fitter
மேற்கண்ட 3 பிரிவுகளுக்கான கல்வித்தகுதி : Electrical / Electronics Power Electronics / Industrial Electronics / Process Instrumentation / Mechanical (Fitter) பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. Chemical Plant Operator (CPO)
கல்வித்தகுதி : இயற்பியல் , வேதியியல், கணிதப் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Chemical Plant Operator பிரிவில் முதல் வகுப்பில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளவிகிதம் : ரூ.18,882
3.பணியின் பெயர் : Office Assistant
காலியிடம் : 1 (UR)
சம்பளம் : ரூ.20,802
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிக்களுக்கான வயது : 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, மற்றும் டிரேடு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
How to Apply for the post Office Assistant 2021
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ecil.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து தற்போதைய கலர் புகைப்படத்தையும் இணைத்து அனைத்தும்.
office assistant
தேர்வு நடைப்பெறும் இடம் :
Atomic Energy Central School,
RMP Yelwal Colony,
Hunsur Road,
Yelwal Port,
Mysore – 571 130.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.