ஆயில் இந்தியா நிறுவனத்தில் கீழ்க்கண்ட கிரேடு ‘B’ மற்றும் ‘C’ பணிகளுக்கு (oil india recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
oil india recruitment
1. பணியின் பெயர் : Manager (ERP-HR)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பொறியியல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Superintending Engineer (Environment)
காலியிடங்கள் : 2 (OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Environmental Engineering -ல் இளநிலை பட்டப்படிப்பு 65% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Superintending Medical Officer (Radiology)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Radio Diagnosis பிரிவில் MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Superintending Medical Officer (Paediatrics)
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 80,000 – 2,20,000
வயதுவரம்பு : 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Paediatrics – ல் MD / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Senior Medical Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBBS தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Senior Security Officer
காலியிடங்கள் : 1 (UR)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர் : Senior Officer (Civil)
காலியிடங்கள் : 2 (UR-1, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
oil india recruitment
8. பணியின் பெயர் : Senior Officer (Electrical)
காலியிடங்கள் : 8 (UR-3, OBC(NCL)-2, SC-1, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Senior Officer (Instrumentation)
காலியிடங்கள் : 6 (UR-2, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Instrumentation Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Senior Officer (Mechanical)
காலியிடங்கள் : 20 (UR-8, OBC-6, EWS-2, SC-3, ST-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering – ல் பட்டப்படிப்பு 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
11. பணியின் பெயர் : Senior Officer (Public Affairs)
காலியிடங்கள் : 4 (UR-2, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mass Communication / Public Relations / Social Work / Rural Management – ல் 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Senior Accounts Officers / Senior Internal Auditor
காலியிடங்கள் : 5 (UR-3, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ICAI / ICMAI – ல் Associate Member – ஆக இருக்க வேண்டும்.
13. பணியின் பெயர் : Senior Officers (HR)
காலியிடங்கள் : 3 (UR-1, OBC-1, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Personnel Management / HR / HRD / HRM – ல் 60% மதிப்பெண்களுடன் MBA அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
oil india recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் CBT தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD / EWS / EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
oil india recruitment
2. ஆயில் இந்தியா லிமிடெட்டில் கெமிக்கல் அசிஸ்டென்ட் பணிகள் :
1. பணியின் பெயர் : Contractual Chemical Assistant
காலியிடங்கள் : 25 (UR-10, OBC-7, SC-3, ST-3, EWS-2)
சம்பளவிகிதம் : ரூ. 60,000 – 1,80,000
வயதுவரம்பு : 18 -லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Chemistry பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Practical / Skill Test Cum Personal Assessment மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.oil-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தற்போதைய புகைப்படம், அடையாள சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 15.3.2022
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
Employee Welfare Office,
Nehru Maidan,
Oil India Limited,
Duliajan,
Assam.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
oil india recruitment
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.