ITI/Diploma தகுதிக்கு DRDO – வில் அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி
டெக்ராடுளிலுள்ள DRDO -ல் கீழ்க்கண்ட பிரிவுகளில் அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து விபரம் வருமாறு. பயிற்சியின் பெயர் : Diploma Apprentice தொழிற்பிரிவு : Electronics & Communication Engineering காலியிடங்கள் : 7 தொழிற்பிரிவு : Mechanical Engineering காலியிடங்கள் : 4 தொழிற்பிரிவு : Computer Science / Computer Application காலியிடங்கள் : 13 மேற்கண்ட மூன்று பிரிவுகளுக்கான உதவித்தொகை, வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி பற்றிய விபரம் வருமாறு. […]
ITI/Diploma தகுதிக்கு DRDO – வில் அப்ரண்டிஸ் (Apprentice) பயிற்சி Read More »