தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தில் வேலைவாய்ப்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (Tamilnadu Electricity board) Accountant – படித்தவர்களுக்கு ரூ.1,78,000 வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணிக்கு தகுதியானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இப்பணிக்கான முழுவிபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் : Assistant Accounts Officer காலியிடங்கள் : 18 சம்பளம் : ரூ.56,300 – 1,78,000 கல்வித்தகுதி : CA அல்லது Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ம் வரை தமிழை ஒரு […]
தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தில் வேலைவாய்ப்பு Read More »