பி.எஸ்சி. நர்சிங் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு
B.Sc நர்சிங் படித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலைவாய்ப்பு இந்திய ராணுவத்தில் (Nursing recruitment army jobs) காலியாக உள்ள B.Sc Nursing பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் கீழ் வருமாறு. பணியின் பெயர் : B.Sc. Nursing காலியிடங்கள் : 220 வயதுவரம்பு : விண்ணப்பதார்கள் 1.10.1996 -லிருந்து 30.9.2004 -க்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி : Physics, Chemistry , Biology […]
பி.எஸ்சி. நர்சிங் படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு Read More »