தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Tamilnadu EB Employment

electrician 3771316 1920 2             

 தமிழ்நாடு மின் உற்பத்திக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (Tamilnadu Electricity board) Accountant – படித்தவர்களுக்கு ரூ.1,78,000 வரை சம்பளத்துடன்  வேலைவாய்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணிக்கு தகுதியானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இப்பணிக்கான முழுவிபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : Assistant Accounts Officer

காலியிடங்கள் : 18

சம்பளம் : ரூ.56,300 – 1,78,000

கல்வித்தகுதி : CA அல்லது Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10 -ம்  வரை தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 1.7.2021 தேதிப்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.  SC / SCA /  ST/ MBC / OBC / மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை : தகுதியானவர்கள்  Computer Based ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நடத்தப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :  ரூ.2000 இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.  விதவை / SC / ST / PWD / EX-SM – பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.1000.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tangedco.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.3.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்