NIACL

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் பணிகள் – pnb careers 2022

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் (pnb careers) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

pnb careers

1. பணியின் பெயர் : Manager (Risk)

காலியிடங்கள் : 40 ( UR-16, OBC-11, SC-6, ST-3, EWS-4)

வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 25 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chartered Accountant / Cost Management Accountant / Chartered Financial Analyst இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Finance பிரிவில் MBA / PGDM அல்லது Finance பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Mathematics / Statistics / Economics பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது Financial Risk Management – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : Manager (Credit)

காலியிடங்கள் : 100 ( UR-40, OBC-26, SC-16, ST-8, EWS-10)

வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 25 வயதிலிருந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chartered Accountant / Cost Management Accountant / Chartered Financial Analyst இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Finance பிரிவில் MBA / PGDM அல்லது Finance பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Mathematics / Statistics / Economics பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது Financial Risk Management – ல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : Senior Manager (Treasury)

காலியிடங்கள் : 5 ( UR-3, OBC-1 ST-1)

வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 25 வயதிலிருந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி : Chartered Accountant / Cost Management Accountant / Chartered Financial Analyst இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Finance பிரிவில் MBA பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

pnb careers

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 12.6.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ.850.  (SC / ST / PWD பிரிவினர்களுக்கு ரூ.50. மட்டும்) கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.pnbindia.in  என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 7.5.2022

 மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்