தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு -Post Office 2021
தமிழ்நாடு அஞ்சல் துறையில் (post office) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியான விண்ணப்பத்தாரர்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் கீழ் வருமாறு.
post office Recruitment 2021
1.பணியின் பெயர் : Tyreman ( Skilled Artisan )
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 1.7.2021 இத்தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST – பிரிவினருக்கு 5 வருடமும், OBC – பிரிவினருக்கு 3 வருடமும், PWD – பிரிவினருக்கு 10 வருடமும், அரசு சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் ஒரு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Blacksmith ( Skilled Artisan )
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 1.7.2021 இத்தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST – பிரிவினருக்கு 5 வருடமும், OBC – பிரிவினருக்கு 3 வருடமும், PWD – பிரிவினருக்கு 10 வருடமும், அரசு சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 8 – வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் ஒரு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
post office jobs 2021
3.பணியின் பெயர் : Staff car Driver ( Ordinary Grade )
காலியிடங்கள் : 02
சம்பளவிகிதம் : ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு : 1.7.2021 இத்தேதியின் படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST – பிரிவினருக்கு 5 வருடமும், OBC – பிரிவினருக்கு 3 வருடமும், PWD – பிரிவினருக்கு 10 வருடமும், அரசு சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 10 – வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன License -ல் Light மற்றும் Heavy Motor Vehicles – ல் மூன்று வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் சான்றிதழ் இல்லையென்றால் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு ( Competitive Trade Test ) மற்றும் Skill Test , Driving Test ஆகிய தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
post office vacancy 2021
விண்ணப்பக் கட்டணம் / தேர்வுக் கட்டணம் : எல்லோருக்கும் விண்ணப்பக்கட்டணம் ரூ.100. தேர்வுக்கட்டணம் ( Short listed Candidates ) – ரூ. 400. SC / ST / Women பிரிவினருக்களுக்கு இக்கட்டணம் கிடையாது.
How to Apply for post office post Recruitment 2021
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.tamilnadupost.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
post office
விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள் : 30.4.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.