powergrid recruitment

பவர்கிரிட் கார்ப்பரேஷனில் Field Engineering and Supervisor பணிகள் – 2021-22

பவர்கிரிட் கார்ப்பரேஷனில் Field Engineering and Supervisor பணிகள் – 2021

பவர்கிரிட் கார்ப்பரேஷன் (PGCIL) நிறுவனத்தில் Field Engineering மற்றும் Supervisor பணியிடங்களுக்கு (powergrid recruitment) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

powergrid recruitment

Advt.No.:CC/02/2021

1. பணியின் பெயர் :  Field Engineering (Electrical)

காலியிடங்கள் : 48 (UR-22, OBC-12, SC-7, ST-3. EWS-4)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு :  27.8.2021 தேதியின்படி 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். 

கல்வித்தகுதி : Field Engineer பணிகளுக்கு எலக்ட்ரிக்கல்  55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் :  Field Engineering (Civil)

காலியிடங்கள் : 17 (UR-9, OBC-4, SC-2, ST-1. EWS-1)

சம்பளவிகிதம் : ரூ. 30,000

வயதுவரம்பு :  27.8.2021 தேதியின்படி 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். 

கல்வித்தகுதி : Field Engineer பணிகளுக்கு  சிவில் பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

powergrid recruitment

3. பணியின் பெயர் :  Field Supervisor (Electrical)

காலியிடங்கள் : 50 (UR-22, OBC-13, SC-7, ST-3, EWS-5)

சம்பளவிகிதம் : ரூ. 23,000

வயதுவரம்பு :  27.8.2021 தேதியின்படி 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். 

கல்வித்தகுதி : எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :  Field Supervisor (CIvil)

காலியிடங்கள் : 22 (UR-11, OBC-5, SC-3, ST-1, EWS-2)

சம்பளவிகிதம் : ரூ. 23,000

வயதுவரம்பு :  27.8.2021 தேதியின்படி 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / PWD / OBC பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும். 

கல்வித்தகுதி :  சிவில் பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

powergrid recruitment

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் Screening Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : Field Engineer பணிகளுக்கு ரூ. 400.  Field Supervisor பணிகளுக்கு ரூ.300. இதனை ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :   www.powergrid.in   என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 27.8.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு   recruitment@powergrid.co.in   என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்