PGCIL – ல் Field Engineering மற்றும் சூப்பர்வைசர் பணிகள் – powergrid recruitment 2021
Power Gride நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக்கல் மற்றும் சிவில் பிரிவில் கள பொறியாளர் மற்றும் சூப்பர்வைசர் (powergrid recruitment 2021) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No.:NR-1/01/2021/FE&FS
1.பணியின் பெயர் : Field Engineering (Electrical)
காலியிடங்கள் : 30 (UR-12, OBC-7, SC-7, ST-1, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 30,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் , PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Design Engineering / Construction / Testing & Commissioning Electrical Works – ல் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.பணியின் பெயர் : Field Engineering (Civil)
காலியிடங்கள் : 8 (UR-4, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 30,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் , PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Civil பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
powergrid recruitment 2021
3.பணியின் பெயர் : Field Supervisor (Electrical)
காலியிடங்கள் : 8 (UR-4, OBC-2, SC-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 23,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் , PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Electrical பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.பணியின் பெயர் : Field Supervisor (Civil)
காலியிடங்கள் : 12 (UR-6, OBC-3, SC-2, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 23,000
வயதுவரம்பு : 29 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் , PWD பிரிவினருக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி : Civil பிரிவில் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : Field Engineer பணிக்கு Screening Test மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். Field Supervisor பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
powergrid recruitment 2021
விண்ணப்பக் கட்டணம் : (i) Field Engineer பணிக்கு ரூ. 400. (ii). Field Supervisor பணிக்கு ரூ. 300. – யை கட்டணமாக ஆன்லைனில் செலுத்தவும். SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.powergrid.in என்ற இணையதள முகவரியில் மூலம் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது கலர் புகைப்படம், கையொப்பம், கல்வித்தகுதி சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், அனைத்தையும் PDF Format – ல் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
மேலும் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் நம்பரை இணைக்கவும்.விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 9.5.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.