1. இந்திய இரயில்வேயில் Jr. Technical Assistant வேலை : –
இந்திய இரயில்வேயின் கீழுள்ள கொங்கன் (railway recruitment 2021) இரயில்வேயில் Junior Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Notification No.:KR/HO/JK/P-R/03/2021 dated: 18.11.2021
railway recruitment 2021
1. பணியின் பெயர் : Jr. Technical Assistant (Signal & Telecommunication)
காலியிடங்கள் : 18 (UR-9, OBC-4, SC-3, ST-2)
சம்பளவிகிதம் : ரூ. 30,000
கல்வித்தகுதி : Electronics / Electrical & Electronics / Electronics & Telecommunication / Electronics & Communication / Instrumentation இதில் ஏதாவதொரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.konkanrailway.com at the link-Recruitment>current Notification என்ற இணையதளத்தில், கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றுதழ்களின் சுயஅட்டெஸ்ட் செய்த நகல் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், விண்ணப்பப் படிவத்தின் நகல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
1. SC / ST / OBC பிரிவினருக்கு : 13.12.2021 & 14.12.2021
2. பொதுப் பிரிவினருக்கு : 15.12.2021 & 16.12.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
2. Braithwaite & Co.Ltd – ல் இன்ஜினியர் / எக்ஸிகியூட்டிவ் பணிகள் :-
கொல்கத்தாவிலுள்ள பிரைத்வெயிட் லிமிடெட் நிறுவனத்தில் இன்ஜினியர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
No.Rect/2021/3
railway recruitment 2021
1. பணியின் பெயர் : Engineer (Projects) (EO Grade)
காலியிடங்கள் : 5
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical மற்றும் Civil பாடப்பிரிவில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Engineer (Production) (EO Grade)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical மற்றும் Production Electrical பாடப்பிரிவில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Engineer (Maintenance) (EO Grade)
காலியிடங்கள் : 4
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical / Electrical / Civil பாடப்பிரிவில் B.E பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Executive (Personnel & Admin) (EO Grade)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 30,000 – 1,20,000
வயதுவரம்பு : 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Personnal Management – ல் MBA / முதுகலை டிப்ளமோ ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு HRM / HRD / MSW / Industrial Relations / Social Welfare & Labour Welfare சட்டத் துறை இதில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை வெள்ளைத் தாளில் பூர்த்தி செய்து சமீபத்திய புகைப்படம் ஒட்டி அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து 14.12.2021 தேதிக்குள் அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager (HR.A.S),
Braithwaite & Co.Ltd,
5, Hide Road,
Kolkata – 700 043.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.braithwaiteindia.com என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group: Click here
Our Youtube Chennal: Click here
TAMILAN EMPLOYMENT