இந்திய ரிசர்வ் வங்கியில் ( RBI ) – ல் காலியாக உள்ள Assistant Manager (RBI Assistant Manager 2021) பணிகளுக்கான 29 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Legal Officer in Grade ‘ B ‘
காலியிடங்கள் : 11
சம்பள விகிதம் : ரூ. 77,208
வயது வரம்பு : 1.2.2021 தேதியின் படி 21 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்காக 5 வருடமும் மற்றும் OBC
பிரிவினர்களுக்காக 3 வருடமும் மற்றும் PWD பிரிவினர்களுக்காக 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : தகுதியானவர்கள் சட்டப்பிரிவில் இளநிலை பட்டம் 50% மதிப்பெண் மற்றும் முதுநிலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கணிணியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Manager ( Technical – Civil )
காலியிடங்கள் : 1
சம்பள விகிதம் : ரூ. 77,208
வயது வரம்பு : 1.2.2021 தேதியின் படி 21 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்காக 5 வருடமும் மற்றும் OBC பிரிவினர்களுக்காக
3 வருடமும் மற்றும் PWD பிரிவினர்களுக்காக 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : தகுதியானவர்கள் Civil Engineering 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட
பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
RBI
பணியின் பெயர் : Assistant Manager ( Rajbhasha )
காலியிடங்கள் : 12
சம்பள விகிதம் : ரூ. 63,172
வயது வரம்பு : 1.2.2021 தேதியின் படி 21 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்காக 5 வருடமும் மற்றும் OBC பிரிவினர்களுக்காக
3 வருடமும் மற்றும் PWD பிரிவினர்களுக்காக 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : தகுதியானவர்கள் முதுநிலை பட்டம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும்
திறன் பெற்றிருக்க வேண்டும்.
RBI
பணியின் பெயர் : Assistant Manager ( Protocol & Security )
காலியிடங்கள் : 5
சம்பள விகிதம் : ரூ. 63,172
வயது வரம்பு : 1.2.2021 தேதியின் படி 25 முதல் 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்காக 5 வருடமும் மற்றும் OBC பிரிவினர்களுக்காக
3 வருடமும் மற்றும் PWD பிரிவினர்களுக்காக 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : தகுதியானவர்கள் Army / Navy / Air Force -ல் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : RBI – ல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. (SC / ST / PWD / EXSM பிரிவினர்களுக்கு ரூ.100) விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rbi.org.in என்ற இணைதளத்தின் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை
பிரிண்ட்அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Comments are closed.