இந்திய (RBI) ரிசர்வ் வங்கியில் Office
Attendant பணி
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI 0FFICE ASSISTANT 2021) காலியாக உள்ள
Office Attendant பணிகளுக்கு தகுதியானவரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
1. பணியின் பெயர் : Office Attendant
காலியிடங்கள் : 841
சம்பள விகிதம் : ₹ 10,940 – 23,700
வயது வரம்பு : 1.2.2021 தேதியின் படி 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்காக 5 வருடமும் மற்றும் OBC பிரிவினர்களுக்காக 3 வருடமும் மற்றும் PWD பிரிவினர்களுக்காக 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
கல்வித்தகுதி : தகுதியானவர்கள் 10 – ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் மாநில மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை : RBI – ல் நடத்தப்படும் எழுத்து தேர்வு மற்றும் Language proficiency test மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RBI 0FFICE ASSISTANT 2021
முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள் : 9.4.2021 மற்றும் 10.4.2021
தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.450 (SC / ST / PWD / EXSM பிரிவினர்களுக்கு ரூ.50) விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்தும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rbi.org.in என்ற இணைதளத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.