Reserve Bank of India (RBI) -ல் Grade ‘A’ வேலைவாய்ப்பு – rbi opportunities 2022
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கீழ்க்கண்ட Grade ‘A’ பணியிடங்களுக்கு (rbi opportunities) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த முழு விபரம் பின்வருமாறு.
rbi opportunities 2022 Grade A Post
1. பணியின் பெயர் : Curator in Grade ‘A’
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 44,500
வயதுவரம்பு : 21 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : History / Economics / Fine Arts / Archaeology / Museology / Numismatics இப்பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Fire Officer in Grade ‘A’
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 44,500
வயதுவரம்பு : 21 – லிருந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Fire Engineering / Safety and Fire Engineering இப்பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் 60% மதிப்பெண்களுடன் B.E / B.Tech. தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
rbi opportunities
3. பணியின் பெயர் : Architect on full time Contact
காலியிடம் : 1
சம்பளவிகிதம் : ரூ. 44,500
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : Architecture பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection process rbi opportunities 2022
தோ்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது / OBC / EWS பிரிவினருக்கு ரூ.600. ( SC /ST / PWDபிரிவினருக்கு ரூ.100). இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.opportunities.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13.6.2022
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் : 09.07.2022
ஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here