சென்னையிலுள்ள REPCO வங்கியில் (repco bank recruitment) அசிடென்ட் மேனேஜர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
repco bank recruitment
1. பணியின் பெயர் : Assistant Manager
சம்பளவிகிதம் : ரூ. 24,000
வயதுவரம்பு : 1.1.2022 தேதியின் படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு 50% மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.Com படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.repcohome.com என்ற முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
அனுப்பவும் தபால் கவரின் மீது ” Application for the Post of Assistant Manager (Operation) – Jan 2022 “ என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Deputy General Manager (HR),
Repco Home Finance Limited,
3rd Floor, Alexander Square,
New No. 2 / Old No. 34 & 35 Sardar Patel Road,
Guindy ,
Chennai – 600 032.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 4.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT