சென்னையிலுள்ள ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட்டில் (repco micro finance careers) காலியாக உள்ள மேனேஜர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
repco micro finance careers
1. பணியின் பெயர் : Senior Manager
காலியிடங்கள் : 6
சம்பளவிகிதம் : ரூ. 7 லட்சம் (வருடத்திற்கு)
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் குறைந்தது 3 – லிருந்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Manager (HR)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 6 லட்சம் (வருடத்திற்கு)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : HR பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 – லிருந்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Manager
காலியிடங்கள் : 17
சம்பளவிகிதம் : ரூ. 6 லட்சம் (வருடத்திற்கு)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 – லிருந்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
repco micro finance careers
4. பணியின் பெயர் : Deputy Manager (HR)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 5 லட்சம் (வருடத்திற்கு)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : HR பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 – லிருந்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Deputy Manager (HR)
காலியிடங்கள் : 25
சம்பளவிகிதம் : ரூ. 5 லட்சம் (வருடத்திற்கு)
வயதுவரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 – லிருந்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
repco micro finance careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.repcomicrofin.co.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதைப் பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Director,
Repco Micro Finance Limited,
No. 634, Karumuthu Centre,
2nd Floor, North Wing,
Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here