Research Centre Imarat (RCI) – பணிகள்
Research Centre Imarat (RCI) -ல் இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் JRF and RA (Research Associate) பணிக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
பணியின் பெயர் : Junior Research Fellowships (JRF)
காலியிடங்கள் : 19 ( ECE-5, EEE-4, Mech-5, CSE-3, Chemical Eng-2 )
வயது வரம்பு : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி : B.E / B.Tech முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE மதிப்பெண் முக்கிய தகுதியாக கருதப்படும். அல்லது வேதியியல் பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் NET/SLET/GATE மதிப்பெண் முக்கிய தகுதியாக கருதப்படும்.
Research Associate
பணியின் பெயர் : Research Associate (RA)
காலியிடங்கள் : 1
வயது வரம்பு : மார்ச் 31, 2021 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இவ்விரண்டு பணிகளுக்கும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி : B.E / B.Tech முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். GATE மதிப்பெண் முக்கிய தகுதியாக கருதப்படும். CSE -ல் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் ஆராய்ச்சியில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.3.2021