RITES Limited – ல் இன்ஜினியரிங் பணிகள் -rites career 2021
RITES நிறுவனத்தில் (rites career) சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு இன்ஜினியரிங் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
rites career
1. பணியின் பெயர் : Engineer (Civil)
காலியிடங்கள் : 25 (UR-14, SC-2, EWS-3, OBC- 6)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Civil Engineering பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Engineer (Mechanical)
காலியிடங்கள் : 15 (UR-7, SC-3, EWS-1, OBC- 4)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Mechanical Engineering பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
rites career
3. பணியின் பெயர் : Engineer (Electrical)
காலியிடங்கள் : 8 (UR-5, SC-1, EWS-1, OBC- 1)
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 1,40,000
வயதுவரம்பு : 1.7.2021 தேதியின் படி 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical Engineering பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சியுடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.600. EWS/SC/ST/PWD பிரிவினருக்கு ரூ. 300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rites.com என்ற இணையதள முகவரி மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.8.2021.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.