இந்திய மத்திய இரயில்வே (Central Railway -) ல் கீழ் செயல்பட்டு வரும் இரயில்வே தொழிற்சாலைகளில் ITI படித்தவர்களுக்கு (rrc recruitment) உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
rrc recruitment
1. பயிற்சியின் பெயர் : Trade Apprentice
மொத்த காலியிடங்கள் : 2422
டிரேடின் பிரிவுகள் :
1. Mechanic (Diesel)
2. Fitter
3. Electrician
4. Carpenter
5. Motor Mechanic
6. Welder (Gas & Electric)
7. Painter
8. Machinist
9. Turner
10. Wireman
11. Air Conditioning
12. Lineman
13. Winder (Armature)
14. MMTM (Machine & Tool)
15. Tailor
16. PSAA
17. Painter (General)
18. Lab Assistant
19. COBA
மேற்கண்ட டிரேடுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
வயதுவரம்பு : 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
rrc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : 10 – ம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.2.2022
குறிப்பு : பயிற்சி பெறுவர்களுக்கு இரயில்வே விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுப்பவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT