Rural development recruitment 2022 – Latest Updates
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் Tamil Nadu Rural Transformation Project பணிகளுக்கு (rural development recruitment 2022) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Applications are invited from eligible candidates for the Tamil Nadu Rural Transformation Project (Government Jobs in Tamilnadu Rural Development) being undertaken by the Tamil Nadu Rural Development Department. Here are the details. All the latest and upcoming Tamilnadu Rural Development Jobs 2022 details are available on this page. We have started this page especially for the candidates who are searching and interested for Government Jobs in Tamil Nadu. This page contains all the active and recently expired Tamilnadu Rural Development job openings. For job aspirants, this page helps a lot by giving complete information about Jobs in Tamilnadu Rural Development 2022. Interested Candidates after verify all the information can proceed to apply for it before the closing date.
Rural development recruitment 2022 – District Wise Announcement
அரியலூர் – Coming Soon
கரூர் – Coming Soon
புதுக்கோட்டை – Coming Soon
தஞ்சாவூர் – Coming Soon
திருச்சி – Coming Soon
திருவாரூர் – Coming Soon
தருமபுரி – Coming Soon
ஈரோடு – Coming Soon
நாமக்கல் – Coming Soon
நீலகிரி – Coming Soon
திருப்பூர் – Coming Soon
திண்டுகல் – Coming Soon
கன்னியாகுமரி – Coming Soon
மதுரை – Coming Soon
இராமநாதபுரம் – Coming Soon
சிவகங்கை – Coming Soon
தூத்துக்குடி – Coming Soon
விருதுநகர் – Coming Soon
தென்காசி – Coming Soon
சென்னை – Coming Soon
கடலூர் – Coming Soon
காஞ்சிபுரம் – Coming Soon
செங்கல்பட்டு – Coming Soon
திருவள்ளூர் – Coming Soon
வேலூர் – Coming Soon
விழுப்புரம் – Coming Soon
கள்ளகுறிச்சி – Coming Soon
இராணிப்பேட்டை – Coming Soon
திருப்பத்தூர் – Coming Soon
Selection process in Tamilnadu Rural Development Recruitment 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Tamilnadu Rural Development Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.tnbrdngo.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல் மற்றும் ரூ. 25 /- முத்திரையிடப்பட்ட சுயமுகவரியிடப்பட்ட உறை மற்றும் புகைப்படம் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைக் கொண்ட தபால் கவரில், ” APPLICATION FOR THE POST OF ________________ ” பதவிக்கான விண்ணப்பிக்கும் பதவியை CAPITAL LETTER – ல் எழுத்த வேண்டும்.
ஒரு பதவிக்கு ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பித்த பதவியின் பெயர் மற்றும் முகவரியுடன் கடித உறையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
- இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- காலத்தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
- எந்த விண்ணப்பித்தையும் நிகாரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
For Latest Updates Visit Our Website Regularly…
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE