தமிழ்நாட்டில் அமராவதி நகரில் உள்ள sainik school பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : Band Master
காலியிடம் : 1 (ST)
சம்பளவிகிதம் : ரூ.20,000 – 24,000
வயதுவரம்பு : 21- லிருந்து 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Band Master / Band Major / Drum Major Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Music சம்பந்தமான பிரிவில் Degree / Diploma முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Ward Boys
காலியிடம் : 5 ( UR-2, SC-2, ST-1 )
சம்பளவிகிதம் : ரூ.14,500 – 16,500
வயதுவரம்பு : 21- லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : PEM/PTI-Cum Matron (Female)
காலியிடம் : 1 ( UR )
சம்பளவிகிதம் : ரூ.17,500 – 20,000
வயதுவரம்பு : 21- லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Physical Education -ல் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர் : General Employees (Female)
காலியிடம் : 2 ( ST )
சம்பளவிகிதம் : ரூ.9,000 – 10,000
வயதுவரம்பு : 21- லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சியுடன் Military School / Sainik School / Boarding School -ல் வேலை பார்த்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Medical Officer
காலியிடம் : 1 ( UR )
சம்பளவிகிதம் : ரூ.35,000 – 39,500
வயதுவரம்பு : 21- லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : M.B.B.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் மற்றும் குழந்தை நலப் பிரிவில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Nursing Sister (Female)
காலியிடம் : 1 ( UR )
சம்பளவிகிதம் : ரூ.17,500 – 22,000
வயதுவரம்பு : 21- லிருந்து 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவா்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.300. இதனை டி.டி -யாக எடுக்கவும்.
D.D – யாக எடுக்க வேண்டிய முகவரி :
Principal, sainik School, Amaravathinagar Payable at SBI .
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் career@sainikschoolamaravathinagar.edu.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயஅட்டெஸ்ட் செய்து ரூ.22. மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டி அனுப்பவும்.
அனுப்பும் தபால் கவரின் மீது Application for the post of ……………………………. என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The prinicipal, Sainik School,
Amaravathinagar, Udumalpet Taluk,
Tiruppur District,
TamilNadu – 642 102.
தபால் மூலம் விண்ணப்பங்கள் சென்றுசேர வேண்டிய கடைசி நாள் : 4.4.2021