SBI வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிகளுக்கு (sbi career) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
sbi career
1. பணியின் பெயர் : Assistant Manager (Network Security / Specialist)
காலியிடங்கள் : 15 (UR-8, OBC-3, SC-2, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் Cisco CCNA Security / JNCIA – SEC / JNCIS-SEC / CCSA / PCCSA / Fortinet NSE1 / Fortinet NSE2 / Fortinet NSE3 இதில் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Manager (Routing and Switching)
காலியிடங்கள் : 33 (UR-15, OBC-8, SC-5, ST-2, EWS-3)
சம்பளவிகிதம் : ரூ. 36,000 – 63,840
வயதுவரம்பு : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் Cisco CCNA Data Centre / Cisco CCDA / Routing and Switching / Cisco CCNA Service Provider / Juniper / NCIA / Juniper JNCIS – ENT / Juniper / JNCIS – SP , ACCA / F5 Certified Administrator / Technical Specialist / CCAN / Hardware RCAS-AL இதில் ஏதாவது ஒன்றில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
sbi career
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள் : 20.3.2022
தேர்விற்கான அழைப்பு கடித்தை 5.3.2022 தேதியிலிருந்து இணையதள முகவரியில் டவுண்லோடு செய்துக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 750. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.bank.sbi அல்லது www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.2.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Bank of Maharastra – வங்கியில் அதிகாரிப் பணிகள் – 2022
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT