SBI – வங்கியில் மேனேஜர் மற்றும் ஆபீசர் வேலைவாய்ப்பு – sbi careers 2022
SBI வங்கியில் மேனேஜர் மற்றும் ஆபீசர் (sbi careers 2022) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
sbi careers 2022
1. பணியின் பெயர் : Channel Manager Facilitator Any time Channels (CMF-AC)
காலியிடங்கள் : 503 (UR-202, OBC-137, SC-76, ST-38, EWS-50)
சம்பளவிகிதம் : ரூ. 36,000
வயதுவரம்பு : 60 – லிருந்து 63 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : SBI வங்கியில் Officer Scale – I, II, III, IV தகுதி பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் ATM Operations – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Channel Manager Supervisor Any time Channels (CMS-AC)
காலியிடங்கள் : 130 (UR-52, OBC-35, SC-20, ST-10, EWS-13)
சம்பளவிகிதம் : ரூ. 41,000
வயதுவரம்பு : 60 – லிருந்து 63 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : SBI வங்கியில் Officer Scale – I, II, III, IV தகுதி பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் ATM Operations – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Support Officer-Any time Channels (SO-AC)
காலியிடங்கள் : 8 (UR-52, OBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 41,000
வயதுவரம்பு : 60 – லிருந்து 63 – வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : SBI வங்கியில் Officer Scale – I, II, III, IV தகுதி பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும் ATM Operations – ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
sbi careers 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.bank.sbi/carrers அல்லது www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.06.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
.