SBI – வங்கியில் Specialist Officer பணிகள் – sbi vacancy 2022

பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் Specialist Officer பணிகளுக்கு (sbi vacancy ) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.

sbi vacancy

பணியின் பெயர் : System Officer / Executive

மொத்த காலியிடங்கள் : 35 

1. பணியின் பெயர் : System Officer (Test Engineer) (JMGS-I)

காலியிடங்கள் :

சம்பளவிகிதம் : 36,000 – 63,840

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

2. பணியின் பெயர் : System Officer (Web Developer) (JMGS-I)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : 36,000 – 63,840

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

3. பணியின் பெயர் : System Officer (Performance / Senior Automation Test Engineer) (MMGS-II)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : 48,170 – 69,810

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

sbi vacancy

4. பணியின் பெயர் : System Officer (Project Manager) (MMGS-III)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் :63,840 – 78,230

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

5. பணியின் பெயர் : System Officer (Project Manager) (SMGS-IV)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : 76,010 – 89,890

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

6. பணியின் பெயர் : Executive (Test Engineer) (Contractual)

காலியிடங்கள் : 10

Salary Details : Contractual Rs. 15 Lacs to  Rs.20. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

sbi vacancy

7. பணியின் பெயர் : Executive (Interaction Designer) (Contractual)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : Contractual Rs. 15 Lacs to  Rs.20. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

8. பணியின் பெயர் : Executive (Web Developer) (Contractual)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : Contractual Rs. 15 Lacs to  Rs.20. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

9. பணியின் பெயர் : Executive (Portal Administrator) (Contractual)

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம் : Contractual Rs. 15 Lacs to  Rs.20. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

10. பணியின் பெயர் : Senior Executive (Performance / Automation Test Engineer) (Contractual)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : Contractual Rs. 19 Lacs to  Rs.24. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

sbi vacancy

11. பணியின் பெயர் : Senior Executive (Interaction Designer) (Contractual)

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம் : Contractual Rs. 19 Lacs to  Rs.24. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

12. பணியின் பெயர் : Senior Executive (Project Manager) (Contractual)

காலியிடங்கள் : 4

சம்பளவிகிதம் : Contractual Rs. 19 Lacs to  Rs.24. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

13. பணியின் பெயர் : Senior Special Executive (Project Manager) (Contractual)

காலியிடங்கள் : 1

சம்பளவிகிதம் : Contractual Rs. 23 Lacs to  Rs.27. Lacs.

வயதுவரம்பு :  31.3.2022 தேதியின் படி 38 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவினருக்கு 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

sbi vacancy

மேற்கண்ட அனைத்துக்கும் பொதுவான கல்வித்தகுதி : Computer Science / Software Engineering / Electronics & Communication / IT / Electronics & Telecommunication போன்ற பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E / B.Tech.  பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் தகவல் தொழிற்துறைகளில் தகவல் தொழிற்நுட்ப துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் Test of Reasoning / Quantitative Aptitude / English Knowledge / IT Knowledge மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி : 25.6.2022

தேர்வுக்கான Hall Ticket – ஐ 16.6.2022 தேதிக்கு பிறகு இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளவும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, மதுரை, திருநெல்வேலி.

விண்ணப்பக்கட்டணம் : ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :  www.bank.sbi/web/careers   என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.5.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்