தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தில் ஆலோசகர் பணிகள் – 2022
சென்னையிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தில் (Sport Development Authority) கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sports Development Authority of TamilNadu Recruitment 2022
1. பணியின் பெயர் : Consultant (Performance Management)
காலியிடங்கள் : 2
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 70,000
வயதுவரம்பு : 23 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA / PGDM படிப்புடன் மூன்று வருட Performance Management Consultant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Consultant (Sport Management)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 70,000
வயதுவரம்பு : 23 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA (Sport Management) / MBA (General) PGDM படிப்புடன் மூன்று வருட Performance Management Consultant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Consultant (Sport Infrastructure Management)
காலியிடங்கள் : 1
சம்பளவிகிதம் : ரூ. 40,000 – 70,000
வயதுவரம்பு : 23 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : MBA / M.E Civil Engineering / M.Arch. பட்டப்படிப்புடன் மூன்று வருட Sport Infrastructure Consultant பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை : விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு விரைவில் நடைபெறும். நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.
How to Apply for Sport Development Authority of TamilNadu Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மின்னஞ்சல் முகவரி : hr.sportstn@gmail.com
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 14.07.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here