மத்திய அரசின் கீழ் செயல்படும் Securities and Exchange Board of India (SEBI) நிறுவனத்தில் கீழ்வரும் (sebi careers) பணிகளுக்கு தகதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
sebi careers
1. பணியின் பெயர் : Assistant Manager (General)
காலியிடங்கள் : 80 (UR-32, OBC-22, SC-11, ST-7, EWS-8)
சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Law / Engineering / CA / CWS / CS போன்ற ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சியுடன் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Manager (Legal)
காலியிடங்கள் : 16 (UR-11, OBC-2, SC-1, ST-1, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : சட்ட பாட பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Assistant Manager (Information Technology)
காலியிடங்கள் : 14 (UR-5, OBC-2, SC-3, ST-3, EWS-1)
சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Electrical / Electronics / Electronics Communication Engineering / Information Technology பாடப் பிரிவில் இளநிலை பட்டம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
sebi careers
4. பணியின் பெயர் : Assistant Manager (Research)
காலியிடங்கள் : 7 (UR-4, OBC-2, SC-1)
சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics / Economics / Commerce / Business / Administration (Finance) / Economics போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Assistant Manager (Official Language)
காலியிடங்கள் : 3 (UR-2, OBC-1)
சம்பளவிகிதம் : ரூ. 28,150 – 55,600
வயதுவரம்பு : 31.12.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்கள் அடங்கிய ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
sebi careers
தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டத் தேர்வு நடைபெறும் நாள் : 20.2.2022
முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஆகிய இடங்களில் நடைபெறும்.
இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் நாள் : 20.3.2022
இரண்டாம் கட்டத்தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, கோவை.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 1000. (SC / ST / PWD – ரூ.100) கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை : www.sebi.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.1.2022
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT