சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு – 2022
சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் கணினி இயக்குபவர் (Computer Operator) காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Sivaganga District Recruitment 2022
1. பணியின் பெயர் : Computer Operator (கணினி இயக்குபவர்)
காலியிடங்கள் : 04
காலிபணியிடங்கள் :
- திருப்பத்தூர் – 01
- எஸ்.புதூர் – 01
- சாக்கோட்டை – 01
- கண்ணங்குடி – 01.
சம்பளவிகிதம் : ரூ. 12,000 /-
வயதுவரம்பு : 1.10.2022 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC / ST பிரிவினருக்கு 5 வருடங்களும், BC / MBC பிரிவினருக்கு 2 வருடங்களும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு தலா 10 வருடங்களும், வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் MS Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Selection process in Sivaganga District Jobs 2022
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,
- Short Listing
- Interview
How to Apply for Sivaganga District Jobs vacancy 2022
விண்ணப்பிக்கும் முறை : www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.11.2022
Official Notification PDF : Click Here
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here
தமிழக ரேசன் கடைகளில் 6503 விற்பனையாளர் & கட்டுநர் பணிகள் – tn drb ration shop recruitment 2022
TAMILAN EMPLOYMENT – HOME PAGE
மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022