sivagangai government jobs vacancies 2023

sivagangai government jobs vacancies 2023

சிவகங்கை மாவட்ட தேசிய நல்வாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு – Sivagangai Government Jobs Vacancies 2023

சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழமத்தின் (NHM – National Health Mission) கீழ் அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்ய தகுதியான விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
NHM Sivaganga Recruitment 2023 | NHM Sivaganga District Job Notification 2023

1. பணியின் பெயர் : பல் மருத்துவ அலுவலர்

காலியிடங்கள் : 3

சம்பளவிகிதம்  : ரூ. 34,000 /-

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக் கழங்களில் இளங்கலை பல் மருத்துவம் பட்டய படிப்பு (Registered under TNDC).

sivagangai government jobs vacancies 2023

2. பணியின் பெயர் : பல் மருத்துவ உதவியாளர்

காலியிடங்கள் : 2

சம்பளவிகிதம்  : ரூ. 13,800 /-

கல்வித்தகுதி :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி  மற்றும் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.

Selection process in sivagangai government jobs vacancies 2023

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing.
  • Interview

How to Apply for Sivaganga District Health Society Jobs 2023

விண்ணப்பிக்கும் முறை :  www.sivaganga.nic.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களும் இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது (Speed Post) விரைவு தபாலிலோ மூலமாகவோ விண்ணப்பிக்கவும்.

TamilNadu National Health Mission Jobs 2023

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,

சிவகங்கை மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04575 – 240524.

sivagangai government jobs vacancies 2023

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2023 (மாலை 5.00 மணிக்குள்)

Official Website Career page: Click Here

Official Notification PDF : Click Here

Application Form PDF: Click Here

sivagangai government jobs vacancies 2023

குறிப்பு :

  • விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட வலைதளம்  www.sivaganga.nic.in  வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆணைநகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 31.07.2023 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.
  • இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: Click here

Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்