ITI / Diploma / Degree படித்தவர்களுக்கு SJVN Ltd. -ல்
வேலைவாய்ப்பு
SJVN APPRENDICE RECRUITMENT 2021-SJVN நிறுவனத்தில் ITI / Diploma / பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு.
Advt.No : 92/2021
பயிற்சியின் பெயர் : Graduate Apprentices
காலியிடங்கள் : 120
காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை : ரூ. 10,000
கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர் : Technician (Diploma) Apprentices
காலியிடங்கள் : 60
காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை : ரூ. 8,000
கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர் : Technician (ITI) Apprentices
காலியிடங்கள் : 100
காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை : ரூ. 7,000
கல்வித்தொகை : அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பிரிவை ஒரு பாடமாகக் கொண்டு ITI முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் SC / ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.
SJVN APPRENDICE RECRUITMENT 2021
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்முகத் தேர்வு கிடையாது. Graduate Apprentices பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 20% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 60%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
Diploma Technician பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 20% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 70%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
ITI Technician பயிற்சிக்கு பத்தாம் வகுப்பில் 30% மதிப்பெண்களும் மற்றும் டிப்ளமோ- வில் 70%மதிப்பெண்களும் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. SC / ST / PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரங்கள் www.sjvn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.3.2021
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவுகள் மற்றும் காலியிட விபரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
Graduate Apprentices
- Mechanical – 25
- Electronics & Communication – 1
- Electrical – 35
- Civil – 50
- Architecture – 2
- Instrumentation – 1
- Env.Pollution & Control – 1
- Applied Geology – 2
- Information Technology – 3
Technician (Diploma) Apprentices
- Mechanical – 12
- Electrical – 30
- Civil – 16
- Architecture – 1
- Information Technology – 1
Technician (ITI) Apprentices
- Electrician – 80
- Office Secretary ship / Stenography / Office Assistant / Office Management – 2
- Fabricator / Fitter / Welder – 10
- Mechanic ( Electronics / General / Mechanical – 5
- Information Communication Technology / IT / Computer Assembly & Maintenance – 3
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
TAMILAN EMPLOYMENT