சிவகங்கை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – social welfare department Recruitment 2022
சிவகங்கை மாவட்டத்தில் சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
social welfare department jobs 2022
1. பணியின் பெயர் : Junior Assistant
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 12,000
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Typist
காலியிடங்கள் : 01
சம்பளவிகிதம் : ரூ. 12,000
கல்வித்தகுதி : 10 – ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலைத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
Sivaganga Social Welfare Department Junior Assistant and Typist Selection Process 2022 :
தேர்ந்தெடுக்கப்படும் முறை : சிவகங்கை சமூகநல அலுவலகத்தில் மேற்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்கள் இரு கட்டங்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள். அவை,
- Short Listing
- Interview
How to Apply for social welfare department Recruitment 2022
விண்ணப்பிக்கும் முறை : www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் ஆலுவலக வாளகம்,
மாவட்ட சமூகநல அலுவலகர்,
சிவகங்கை மாவட்டம்.
Important Date for Sivaganga Social Welfare Department Junior Assistant and Typist Post :
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.07.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Sivaganga Social Welfare Department Official Notification PDF : Click Here
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here