sports authority of india

மத்திய விளையாட்டு ஆணையத்தில் பணிகள் – 2021

மத்திய விளையாட்டு ஆணையத்தில் Assistant Coach / Coach பணிகள் – 2021 (sports authority of india)

மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Sports Authority of India நிறுவனத்தில் விளையாட்டு பயிற்சியாளர் (Assistant Coach / Coach) பணி புரிய தகுதியானவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Sports Authority of India

Advt.No.:2600(204-1)SAI/CD/2021(Vol.II)

1. பணியின் பெயர் : Assistant Coach

காலியிடங்கள் : 220

சம்பளவிகிதம் : ரூ. 41,420 – 1,12,400

வயதுவரம்பு : 40 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Sport Authority of India அல்லது NS / NIS போன்ற மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பயிற்சி மையம் அல்லது விளையாட்டு கல்லூரியில் Diploma in Coaching படிப்பை முடித்து சம்மந்தப்பட்ட விளையாட்டில் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.

அல்லது காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.sports authority of india

2. பணியின் பெயர் : Coach

காலியிடங்கள் : 100

சம்பளவிகிதம் : ரூ. 1,05,000 – 1,50,000

வயதுவரம்பு : 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC / ST / OBC மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி வயதுவரம்பு சலுகை வழங்கப்படும்.

கல்வித்தகுதி : Sport Authority of India அல்லது NS / NIS போன்ற மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற விளையாட்டு பயிற்சி மையம் அல்லது விளையாட்டு பயிற்சி கல்லூரியில் Diploma in Coaching படிப்பை முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட விளையாட்டில் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும்.sports authority of india

அல்லது காலியிடம் ஏற்பட்டுள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டு பிரிவுகள், காலியிட பகிர்வு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Archery

2. Athletics

3. Basket ball

4. Boxing

5. cycling

6. Fencing

7. Football

8. Gymnastics

9. Hockey

10. Judo

11. Kabaddi

12. Kayaking & Canoeing

13. Rowing

14. Shooting

15. Swimming

16. Table Tennis

17. Taekwondo

18. Volleyball

19. Weightlifting

20. Wrestling

21. Wushu.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விபரங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :  www.sportsauthorityofindia.nic.in   என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 15.10.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்