ஸ்ரீரங்கம் திருக்கோயில் வேலைவாய்ப்பு – srirangam temple job vacancy 2022

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வேலைவாய்ப்பு – srirangam temple job vacancy 2022

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மற்றும் அதன் உபகோயில்களில் கீழ்க்குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

srirangam temple job vacancy 2022

1. பணியின் பெயர் : காவலர் (பிரதான திருக்கோயில்)

காலியிடங்கள் : 39

சம்பளவிகிதம் : ரூ. 15,900 – 50,400 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : துப்புரவு பணியாளர் (பிரதான திருக்கோயில்)

காலியிடங்கள் : 66

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : காவலர் (உறையூர் திருக்கோயில்)

காலியிடங்கள் : 03

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் : தூர்வை (உறையூர் திருக்கோயில்)

காலியிடங்கள் : 05

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

5. பணியின் பெயர் : காவலர் (திருவெள்ளறை திருக்கோயில்)

காலியிடங்கள் : 07

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

srirangam temple job vacancy 2022

6. பணியின் பெயர் : தூர்வை (திருவெள்ளறை திருக்கோயில்)

காலியிடங்கள் : 05

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர் : காவலர் (மேலன்பில் திருக்கோயில்)

காலியிடங்கள் : 05

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

8. பணியின் பெயர் : தூர்வை (மேலன்பில் திருக்கோயில்)

காலியிடங்கள் : 05

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

9. பணியின் பெயர் : காவலர் (கீழன்பில் திருக்கோயில்)

காலியிடங்கள் : 06

சம்பளவிகிதம் : ரூ. 11,600 – 36,800 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

10. பணியின் பெயர் : தூர்வை (கீழன்பில் திருக்கோயில்)

காலியிடங்கள் : 05

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500 /-

வயதுவரம்பு : 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி :  தமிழில் படிக்க மற்றும் எழதவும் தெரிந்திருக்க வேண்டும்.

Selection process in srirangam temple job vacancy 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  தகுதியானவர்கள் இரு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for srirangam temple job vacancy 2022

விண்ணப்பிக்கும் முறை :    www.srirangam.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு  நேரிலோ அல்லது  தபாலிலோ விண்ணப்பிக்க வேண்டும்.

srirangam temple job vacancy 2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

இணை ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,

ஸ்ரீரங்கம்,

திருச்சிராபள்ளி – 620 006.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.10.2022 (மாலை 5.00 மணிக்குள்)
Srirangam Temple Official Notification PDF : Click Here
Srirangam Temple Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

srirangam temple job vacancy 2022

குறிப்பு :
  • பணியிடங்களின் எண்ணிக்கை பதிவு உயர்வு, பணி ஓய்வு உள்ளிட்ட நிர்வாக காரணங்களுக்காக மாறுதலுக்கு உட்பட்டதாகும்.
  • திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
  • இணைக்கப்படும் சான்றுகளில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றெப்பம் (Attested Xerox Copies Only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.
  • விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களால் வழங்கப்படும் சான்றுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளில் உண்மைதன்மை குறித்து பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் வரிசை எண் மற்றும் ” ———————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • மேற்கண்ட முகவரிக்கு  நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ. 25 /- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும், அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இந்த பணி நியமன நடவடிக்கை அனைத்தும் அரசால் அவ்வப்போது பிறப்பிக்கப்படும் அரசாணைகள் மற்றும் சுற்றிக்கைகளுக்கும் அவ்வப்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் நீதிமன்ற உத்திரவுகளுக்கும் கட்டுப்பட்டதாகும்.

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

Join Our Youtube Channel: Click here

VAO Assistant Recruitment 2022 | 2748 கிராம உதவியாளர் பணி

government job vacancy in chennai | Assistant Data Entry Posts

மயிலாடுதுறை கிராம உதவியாளர் பணிகள் – village assistant jobs 2022

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்