மத்திய அரசின் பல்வேறு துறைகளில் (ssc recruitment) காலியாக உள்ள குரூப் B & C பணிகளுக்கு SSC தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
Advt.No.Phase-IX/2021/Selection post
தேர்வின் பெயர் : SSC EXAM – 2021 (Phase-IX/Selection Post)
மொத்த காலியிடங்கள் : 3261
பணியின் பெயர் : MTS / Fieldman / Junior Scientific Officer / Fertilizer Inspector / Junior Geological Assistant / Fieldman / Data Entry Operator / Chargeman / Technical Officer / Pharmacist / Nursing Assistant / Account Clerks / Farm Assistant / Cleaner / Radio Technician / Canteen Assistant / Mechanic / Electrician / Welder / Medical Assistant / Library Assistant / Seed Analyst / Sub Editor / Staff Car Driver / Head Clerk
சம்பளவிகிதம் : 7 -வது ஊதியக் குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி : 10 -ம் வகுப்பு / +2 / பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பணிவாரியாக விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ssc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : ஜனவரி / பிப்ரவரி 2022
ஆன்லைன் எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுண்லோடு செய்து பெற்று கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள் / SC / ST / PWD / EX-SM பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
ssc recruitment
விண்ணப்பிக்கும் முறை : www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.10.2021
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.