மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Group ‘B’ மற்றும் Group ‘C’ பணிகளுக்கு SSC -ஆல் நடத்தப்படும் Combined Graduate Level Exam மூலமாக தகுதியானவர்களிடமிருந்து (ssc recruitment) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.
ssc recruitment
தேர்வின் பெயர் : SSC – Combined Graduate Level Exam – 2021
1. பணியின் பெயர் : Assistant Audit Officer / Assistant Account Officer
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Commerce / Accountancy பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது Business Management / Economics பாடத்தில் முதுநிலைப் பட்டம் அல்லது CA / CS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர் : Assistant Section Officer
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர் : Inspector of Income Tax
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர் : Inspector (CGST & Central Excise) / (preventive Officer) / (Examiner)
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர் : Inspector / Sub – Inspector
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர் : Assistant / Superintendent
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ssc recruitment
7. பணியின் பெயர் : Junior Statistical Officer
வயதுவரம்பு : 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics ஒரு பாடமாகக் கொண்டு B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 – வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஏதாவதொரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
8. பணியின் பெயர் : Statistical Investigator Grade – II
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : Statistics – ஐ முக்கிய பாடமாக கொண்டு B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
9. பணியின் பெயர் : Assistant (NCLAT)
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சட்டப்பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர் : Research Assistant (NHRC)
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மனித உரிமைகள் தொடர்பான பாடத்தில் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
11. பணியின் பெயர் : Senior Secrertariat Assistant / Upper Divison Clerks
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12. பணியின் பெயர் : Tax Assistant
வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ssc recruitment
தேர்ந்தெடுக்கப்படும் முறை : SSC – ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் திறனறி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வில் கொள்குறிவகை கேள்விகளை கொண்ட Computer Based Exam (CBE) இரண்டு கட்டங்களாகவும், விரிவாக விடையளிக்கும் வகையிலான கேள்விகளை கொண்ட Pen and Paper Mode தேர்வு ஒரே கட்டமாகவும் நடத்தப்படும்.
இதில் வெற்றி பெற்றவர்கள் Computer Based Exam ஏப்ரல் மாதம் நடத்தப்படும்.
தேர்வு நடைபெறும் இடங்கள் : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC / ST / PWD / ESM பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : www.ssc.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 23.1.2022
முதல் கட்ட கொள்குறிவகை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வுக்கான அழைப்பு கடிதம் மற்றும் தேர்வு நடைபெறும் தேதி விபரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். இணையதளத்திலும் வெளியிடப்படும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
ssc recruitment
TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்
Test Your Knowledge and Value
Group 4 Exam – இலவச மாதிரி வினா தேர்வு NEET Exam Free Mock Test
Join Our Telegram Group : Click here
Our Youtube Chennal : Click here
TAMILAN EMPLOYMENT
.