powergrid recruitment

Supervisor-Security Printing Press Corporation of India Limited – ல் வேலை வாய்ப்பு

Security Printing and Minting Corporation of India Limited – ல் (supervisor) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு.

Advt.No.: 01/2021

பணியின் பெயர் : Supervisor (Printing)

காலியிடங்கள் : 5 ( UR-2, EWS-1, SC-1, OBC-1 )

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.26,000 – 1,00,000

கல்வித்தகுதி :  Printing Technology -ல் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Supervisor (Technical Control)

காலியிடங்கள் : 3 ( UR-2, OBC-1 )

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.26,000 – 1,00,000

கல்வித்தகுதி :  Printing / Mechanical / Electrical / Electronics / Computer / Information Technology -ல் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Supervisor (IT) (RM)

காலியிடங்கள் : 2 ( UR-1, EWS-1 )

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.26,000 – 1,00,000

கல்வித்தகுதி :  Computer Science / Information Technology -ல் டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Supervisor (OL)

காலியிடங்கள் : 1 ( OBC )

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ.26,000 – 1,00,000

கல்வித்தகுதி :  ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர் : Junior Office Assistant (Hindi)

காலியிடங்கள் : 1 ( ST )

வயதுவரம்பு : 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

சம்பளவிகிதம் : ரூ 8,350 – 20,470

கல்வித்தகுதி :  55% மதிப்பெண்ணுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணிணி அறிவும் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600. SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.200 கட்டணமாக செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.spphyderabad.spmcil.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.4.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

TAMILAN EMPLOYMENT

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி  வேலைவாய்ப்புகள்