Swamimalai Temple Recruitment 2022 | 06 Junior Assistant Posts

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் பல்வேறு வேலை – TN hrce Recruitment 2022 

தமிழ்நாடு – இந்து சமய அறநிலையத் துறையில் அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Swamimalai Temple Recruitment 2022

1. பணியின் பெயர் : இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 18,500 – 58,600

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர் : உதவி மின் பணியாளர் (Assistant Electrician)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 16,600 – 52,400

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  45 வயதிற்குள் இருக்க வேண்டும்..

கல்வித்தகுதி :

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் / மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி / நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர் : உதவி பரிச்சாரகம் (Udavi Prasaragam)

காலியிடங்கள் : 02

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • கோயில்களில் பழக்க வழக்கங்களுக்கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர் :  ஸ்தானிகம் (Sthanigam)

காலியிடங்கள் : 01

சம்பளவிகிதம் : ரூ. 10,000 – 31,500

வயதுவரம்பு : 1.7.2022 தேதியின் படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.  45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • அறநிறுவனங்களினால் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களினால் நடத்தப்படும் ஆகமப் பயிற்சி பாடச்சாலைகளில் ஓராண்டுப் பயிற்சி சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும்..

Swamimalai Temple Jobs Selection Process 2022 :

தேர்ந்தெடுக்கப்படும் முறை :  சுவாமிமலை திருக்கோயிலில் தகுதியானவர்களை இரு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர். அவை,

  • Short Listing
  • Interview

How to Apply for Swamimalai Temple Recruitment 2022

விண்ணப்பிக்கும் முறை :   www.hrce.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து அதை பூர்த்தி செய்து, புகைப்படம் ஒட்டி தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சுய அட்டெஸ்ட் செய்து, சுய விலாசமிட்ட ரூ.25 – க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பவும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

துணை ஆணையர்,

செயல் அலுவலர்,

அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில்,

சுவாமிமலை,

கும்பகோணம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.10.2022 (மாலை 5.45 மணிக்குள்)
Swamimalai Temple Official Notification &  Application Form PDF : Click Here

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here
Join Our Whatsapp Group: click here
Join Our Youtube Channel: Click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்