Tamilnadu government jobs in Coimbatore District

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின்-மாவட்டமேலாளர் வேலைவாய்ப்பு – Tamilnadu government jobs in Coimbatore District 2022

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாவட்ட மின் மேலாளர் ( e-District Manager) பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tamilnadu government jobs in Coimbatore

பணியின் பெயர் : e-District Manager

காலியிடங்கள் : 1

ஊதியவிகிதம் : ரூ. 26,000

வயதுவரம்பு : 01.01.2022 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : Computer Science / Computer Science and Engineering / Information Technology / Information Communication Engineering  பாடப்பிரிவுகளில் B.E / B.Tech பட்டம் 60% மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Computer Science / Information Technology / Software Engineering ஏதேனும் பாடப்பிரிவுகளில்  MCA / M.Sc  முதுநிலை பட்டம் 60% மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Selection process of Coimbatore District e-Governanace Society Recruitment 2022

தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் கீழ்க்கண்ட இரண்டு கட்டங்களாக தேர்வு செய்யப்படுவர்.

  • Academic Qualification & Written Exam
  • Interview

தேர்வு முறை (Method of Selection) :

Online Examination with weight age Point for Academic Record.

1. SSLC  – 10 point

2. +2 அல்லது Diploma – 10 point

3 (a) . Bechelor’s  Degree (B.E / B.Tech) – 15 point

அல்லது

3 (b).

i) Any U.G Degree   –  05 point

ii) MCA / M.Sc  – 10 point

4. online Examination – 65 point

மேற்கண்ட மொத்தம் 100 Weightage Points – களுடன் தகுதியானவர்களைத் தேர்வு செய்யப்படுவர்.

Scheme of Online Examination :

பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கி 100 தேர்வு கேள்விக்கள் கேட்கப்படும்.

  • Basics of Computers
  • Basic Programming
  • Networking
  • Internet Technologies
  • Hardware
  • Database Management
  • Recent Development

இதில் தவறான பதிலுக்கு Negative Marks (0.25) மதிப்பெண்கள் இழக்க நேரிடும்.

How to Apply for Tamilnadu government jobs in Coimbatore District 2022

விண்ணப்பிக்கும் முறை :    www.coimbator.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டி கடைசி நாள் : 20.7.2022

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.

 

 

TNPSC Group – IV & II / II – A முக்கியமான வினாக்கள்

 

Join Our Telegram Group: Click here

Join Our Whatsapp Group: click here

 

TAMILAN EMPLOYMENT – HOME PAGE

மத்திய அரசு வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு வேலைவாய்ப்புகள்

இரயில்வே வேலைவாய்ப்புகள்

வங்கி வேலைவாய்ப்புகள்