மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் (Junior Research Fellow) JRF பணிகள் – 2021
மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் (Junior Research Fellow) JRF பணிகள் – 2021 சென்னையிலுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் ஜெனிடிக்ஸ் (மரபியல்) துறையில் JRF பணிக்கு (madras university job vacancy 2021) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் வருமாறு. 1. பணியின் பெயர் : Junior Research Fellow (JRF) காலியிடங்கள் : 1 சம்பளவிகிதம் : ரூ. 31,000 /- வயதுவரம்பு : 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி : Biomedical Genetics […]
மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் (Junior Research Fellow) JRF பணிகள் – 2021 Read More »